Sunday, 24 November 2013

நிலா

தேய்பிறை நிலவைப்பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள்
'பார்த்திபன் கனவு'நாவலில் இவ்வாறு கூறியிருப்பார்:. கீழைக்கடலில் தேய்பிறைச் சந்திரன் ஒரு பொற்கிண்ணத்தைப்போலத் தோன்றினான். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது இதில்தான் அமுதம் வந்ததோ?

நான் என் வீட்டு மாடியிலிருந்து பார்க்கும்போது தேய்பிறை நிலவு கிண்ணம்போலவேதான் காட்சி தருகிறது.ஆனால் சில ஆண்டுகளுக்குமுன்  நயாகரா நீர்வீழ்ச்சி சென்றபோது அங்கு அனுபவம் வேறாக இருந்தது. என் மகன் 'அதோ பார் நிலா' என்றான். நான்' எங்கே எங்கே' என்று தேடினேன். அவன் காட்டிய திசையில் பார்த்தபோது ஒரு பெரிய விளக்கு போன்ற சாய்ந்த கோணத்தில்   நிலவைக்கண்டேன். அந்த உயர்ந்த அட்சபாகையில் நிலவு பொற்கிண்ணம்போல் அல்லாது shade உள்ள விளக்குபோலவே காட்சி தருகிறது. அதனால்தானோ  என்னவோ குழந்தைகளின் ஆங்கில பாடல் புத்தகங்களில் பிறை நிலவு சாய்வாக வரையப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைச் சொடுக்கிப்பார்க்கவும் .



அங்கு நிலவு இன்னும் அருகில் இருப்பதாக்க் காண்கிறது. எங்கிருந்து பார்த்தாலும் நிலா அழகுதான். நிலவைப்பற்றிப் பாடாத கவிஞர் உண்டா? எல்லா மொழிக்கவிஞர்களும். இன்பப்பாடலாக இருந்தாலும் துன்பப்பாடலாக இருந்தாலும். துணைக்கு அழைப்பது நிலவைத்தான. நமது விண்வெளிக் கோள்களில். அதிகமாகப் பாடப்பெற்றது நிலவாகத்தான் இருக்கும்.

Tuesday, 22 October 2013

Pramaadam

This is about some words which are common to two languages, viz, Tamil and Sanskrit.
As both the languages are ancient ones and have been in use in a large part of India for a very long time, some words are used in both the languages.

On passage of time certain words though pronounced similarly, have quite different meanings in the two languages. A typical example of this is 'Kevalam' which in Sanskrit means alone or only but in Tamil it means menial or poor.
In Sanskrit the word 'kevalam' is used when a king or lord or God is praised saying that "you are my only solace or "my only faith'.
In Tamil it is quite the opposite. It is used to denote poor state of  affairs or poor health of a person; It is also used to indicate the miserly nature of a person.

'Attahaasam' is another word which in Sanskrit denotes angry laughter especially to describe the laughter of Devi Durga before slaying the asura Mahishasura. But in Tamil the word is used to mean pomp and festivity, great celebration and the like.

Another such word is 'pramaadam'- In Sanskrit it means carelessness, whereas  in Tamil it is used to denote greatness viz, great performance or great food etc. In Tamil it is also used to denote effortlessness, or easy achievement. for example, if one is asked to perform a difficult task  such as moving a heavy object, one may reply " what is it? pramaadam, I can do it in no time". In this context the word has almost the same meaning as in Sanskrit; since one can do such tasks carelessly that is without effort.

I would like to quote the Upanyasakar Sri Velukkudi Krishnan swami; He said "the next time when you describe about the upanyasam, don't say that the upanyasam was pramaadam: then you mean to say that the upanyasakar was speaking carelessly". In this context I beg to differ with him on the following points:

As pointed out earlier same words may have different meanings in different languages. Another is   that even if the meaning careless (effortless) is considered , when a performance is said to be pramaadam it means that the artist or performer need not take any effort to achieve his best as the art comes to him naturally , like Mr. T. N Krishnan or Mr.Lalgudi Jayaraman playing on the violin.

So the upanyasakar can rest assured that when his discourse is said to be pramaadam it means great and effortless performance only.

There are other words which are used by a certain class of Tamil people in the same sense as in Sanskrit. Even without knowing its origin in Sanskrit. One such word is 'kashmaalam' used as cuss word in slums of
Chennai. In Sanskrit it means dirt or soiled. It is part of the mantra for changing the soiled upaveetham or poonool.

Another word which came to my mind is 'sakalapati' which is used to mean a relative who is ones wife's sister's husband. I think it might have emanated from the Sanskrit word sakapati which means classmate at the Veda patasala.
In olden days, the vidyartis who have completed the education go into the Grahasthasrama - that is married life. The students of the same patasala go out together in quest of higher education to far away places.On their way they will be interrupted by parents of brides who wish to give their daughter in marriage to these  bramacharies. mostly it happens that if there is more than one girl in a house, they are married to
these classmates or 'sakapatis' hence those who marry the sisters become shapatis or sakalapatis as it has become by usage.

After reading this, I am sure that my friends would remark "'பிரமாதப்படுத்தி ட்டே  போ. அட்ட ஹா ஸமா  இருக்கு" '

Wednesday, 9 October 2013

ருசிக்கேற்ப ( அல்லது ) தேவைக்கேற்ப

இது என்ன பழைய தமிழ் நாவல்  தலைப்பு போல இருக்கிறதே  என்று

குழப்பமாக உள்ளதா? இது  வேறு விஷயம்.

அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமில்லவிடிலும் உப்பு பெறாத சமாசாரம்

 இல்லை .உப்பு பெறும் சமாசாரம்தான்.

 இனியும் பொறுக்கமாட்டீரகள் .சொல்லிவிடுகிறேன் .

சமையல் குறிப்பு என்று பலரும் தொலைக்காட்சியில் காண்பிக்கையில்

அது  என்ன உப்பு அளவை மட்டும் நம்முடைய கற்பனைக்கு

 விட்டுவிடுகிறார்கள்? இதற்கு கூறப்படும் காரணம் , வீட்டுக்கு வீடு ருசி

மாறும் என்பது

. இந்த சமையல் வல்லுனர்கள்  புதிதாகக்  கற்பவர்களுக்கு மற்ற

எல்லாவற்றிலும் குறிப்புகள் தருகிறார்கள் ,உபபைத்தவிர .

அது மிகவும் முக்கியமில்லையா?.

சரி, என்னதான் சொல்லவருகிறாய்  என்கிறீர்களா ?

சமையல் வல்லுனர்கள் ஒரு குறைந்த அளவும் ஒரு அதிகபட்ச அளவும்

 கூ றலாமே  ஒரு  டீ ஸ்பூன் முதல் ஒன்றேகால் டீ ஸ்பூன் வரை என்பது

 போல

நான் பெரிய வித்தகி இல்லை ; எனினும் எனது முப்பது வருட சமையல்

அனுபவத்தில் கண்டுகொண்டது இது -இதனை சமையல் கற்பவர்களிடம் 

கூற விரும்புகிறேன். நான்கு பேருக்கு சமைக்கும் சாம்பார், கூட்டு,காரம்

அதிகமுள்ள வதக்கல் போன்றவற்றிற்கு ஒன்றரை டீஸ்பூன் பொடி உப்பு

சேர்க்கலாம் .காரம் குறைவாக தேங்காய்  சேர்த்த காய் வகைகளுக்கு ஒரு

டீஸ்பூன் போதுமானது .சமைக்காத சாலட் ,பச்சடி இவற்றுக்கு இன்னும்

குறைவான உப்பு போதும். கல் உப்பாக இருந்தால் சிறிது அதிகம் சேர்க்கலாம்


வால்  பகுதி !! (டெயில் பீஸ்க்கு தமிழில் என்ன?)

நான் முதனமுதலில் 12 வயதில் 4 பேருக்கு சமையல் செய்தேன்.

எப்போதும் 10 நபர்கள் இருந்த வீடு. அதனால் என் பாட்டி இடும் உப்பு அளவைக்

கவனி த்தி ருந்த  நான் அதே அளவு உப்பை  4 பேருக்குப்  போட்டேன் 

பிறகு என்ன ? அம்மா கோபிக்க  தாத்தா கொஞ்ச .. எல்லாம்  சுபம்


Friday, 27 September 2013

Navarathri - Half a Century Ago....


I used to live in T. Nagar, Chennai, the northern part of it.
It was not buzzing with shoppers as it is today.
The place was quiet, calm like a village.

All the fun started on the day of the new moon, when my mother and my uncle
bring down the dolls that were sleeping on the loft all through the year.
Down will come some mice and rats too!

And then the engineering work of creating the "Kolu Stand".
As we didn't have the regular one,all things like benches, tables,swing board (Unjal Palagai)
were used along with planks of old scaffolding. Even rice drums were not spared!
And the last stair will be a big trunk in which grandma used to keep her silver utensils.

Somehow after many changes the stand will be ready draping a 'salavai veshti' (clean white dhoti) on it.
Me and my cousin will help elders keep the dolls in the designated order.
For keeping the "Dasavataram' dolls in proper order, my grandmother will bring the 'Pambu Panchangam'
in which the pictures are printed in the order.

The most interesting part is the 'park' as it was called, which was left for the imagination of the younger generation. We used to keep sand in cardboard boxes of silk sarees and sow seeds of 'vendayam' and keep small toys in there. The temple tank was kept with an idol of Lord Krishna at the centre.

The fun part of Navaratri is visiting the houses of friends, seeing their kolu arrangements, inviting them to our house.The difficult part of it is that we should sing at each and every house - else no sundal! And we didnt have the wherewithal to say 'I won't sing, you can keep your half baked sundal with yourself'!
Me and my cousin will sing together, but will have a small dispute as to who should start the song.The ubiquitous 'sundal' will be given only after we finish singing. At some houses if the elders of the household were very indulgent and kind we would be asked sing one more song.

Despite the sadness that was holiday homework ( we have to write answers for all our quarterly exam questions) Navarathri was the most enjoyable festival for young girls like me, even more than Deepavali, because we had holidays all the ten days and the fun of meeting friends everyday. The icing on the cake was the moratorium on touching the books on Saraswathi Pooja day.

All that laborious work, the small fights with my cousins, the repeated and voluminous cussing of the house 'elders'-  the varieties of bakshanams, gossip with friends, visits to their houses, the decorations, the toys and the few minutes of divinity in the middle of all this made it all worthwhile. Navaratri fifty years ago was a season to celebrate and look forward to. It is quite sad realizing that in these days of 2BHK apartments and micro families, there is a generation growing up which may not even know what 'Kolu' is!



Friday, 13 September 2013

தமிழ் இனி....


தமிழ். இனி நன்கு வாழும்
அதில் எள்ளளவும் அய்யமில்லை தூய  தமிழ் விரும்பிகள் திரு ப்பாவை படிக்கவும்
"கோதை தமிழ் அறியாதாரை பூமி சுமப்பதும் வம்பே"
என்பது ஒரு பழம்பாடல்

தமிழைக்காப்பதற்கு தனி முயற்சி எதுவும் தேவையில்ல.
வீட்டில் குழந்தைகளிடம் தமிழர்கள் தமிழில் பேசினாலே போதும். பேச்சு வழக்கிலுள்ள சொற்களை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

மற்றொரு விஷயம்- தமிழில் பேசுவது சிறுமை என்று எண்ணுதல் தவறு. பிறமொழிப்புலமையைக் காண்பிக்கும்
இடத்தில் காண்பிக்கலாம்.
தமிழர்கள் கூடும் இடத்தில் தமிழில் பேசுவோமே!

தமிழில் பேசுகையில் அல்லது எழுதுகையில் பிறமொழி ச்சொற்கள் பயன்படுதுவதில் தவறு இல்லை

ஆனால் அவை இயல்பாக இயைந்து வந்த சொற்களாக
இருக்கவேண்டும் -ரயில்,தபால்,ஜன்னல்,கஷாயம், பாத்திரம் ,பூமி,லாபம்,நஷ்டம் என்பவை போல.

இவ்வாறு பிறமொழிச்சொற்கள் இயல்பாக ஒரு மொழியில்
இயைந்து வழஙகுவதால். அம்மொழி வளம் பெற்று விரிவடைகிறது.

ஆங்கில மொழியில் த்ற்பொழுது வழங்கும் ஏராளமான சொற்கள். லத்தீன் ,பிரென்ச் க்ரேக்கம,ஹிந்தி மற்றும் தமிழ்-ஆம்,தமிழ் மொழிகலளிலிருந்து பெறப்பட்டு மாற்றம் பெற்றோ அல்லது அப்படியே எடுத்தோ சேர்க்கப்பட்டவை.


ஆனால்,கவனம்,தமிழர்களே! சாதாரணமாகப் பேசுகையில்
night,evening,rice(சாதத்திற்கு) போன்ற சொற்களை தமிழில் கலந்து பேசுவதைத் தவிர்த்துவிடுஙககள்.



Wednesday, 11 September 2013

Pillaiyar suzhi
By the grace of Lord Ganesha I am starting to write
. The first Ganesha in my life was the doll I played with when I was about four years old. I used to pet him, have him as my playmate, also adorn him with my pearl string Maia.

After growing up I started realizing that He is a God most friendly to one and all.
One must read the words of Paramacharya Sage of  Kanchi
in Deivathin mural,.
to learn all about this kuzhandai Swami, how he has helped all the Gods according to puranas.
Note to come later
.